Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID ரெயின்போ பட்ஜ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

10 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • வைற் சொக்லேட் (குக்கிங் சொக்லேட்) 500g
  • வனிலா 1 தே . க.
  • உணவு கலாிங் (நீலம், மஞ்சள், பச்சை , ஒரேஞ், இளஞ் சிகப்பு , ஊதா)

அதை உருவாக்குவோம்

1
8x8 அங்குல அளவுள்ள பேக்கிங் தட்டிற்கு எண்ணெய் பூசவும் .
2
தட்டொன்றில் MILKMAID மற்றும் வைற் சொக்லேட்டைச் சேர்த்து சிறிதளவு தடிப்பாக வரும் வரை சூடாக்கவும் . வனிலாவை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
3
கலவையை 6 பாத்திரங்களில் பிாித்து ஊற்றவும். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு நிறத்தை சேர்க்கவும் . நன்றாக கலக்கவும்.
4
பேக்கிங் டிஷ்சில் ஒவ்வொரு நிறத்தையும் ஊற்றவும். ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைத்து உறைய விடவும்.
5
கலவை உறைந்த பின் அகற்றவும். துண்டுகளாக வெட்டிப் பாிமாறவும்.

Shafra

Superbly Delicious..

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்