Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஸ்ரோபெரி ட்ரப்ள்ஸ்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 60ml
  • தூய ஸ்ரோபெரி நறுக்கப்பட்ட 1 கோப்பை
  • வைட் சொக்கலேட் 90g
  • வைட் சொக்கலேட் (உருக்கிய) 75g

அதை உருவாக்குவோம்

1
பானை ஒன்றில் மிதமான சூட்டில் ஜேமைப் போன்ற பதம் வரும் வரை பானையில் உள்ள நீர் நீராவியாகும் வரை ஸ்ரோபெரி மற்றும் நீர் ஆகியவற்றை கொதிக்க வைக்கவும்.
2
தனியான சோஸ்பேனில் MILKMAID மற்றும் வைட் சொக்கலேட் என்பவற்றைச் சேர்த்து பானையின் கீழ் பகுதி விளங்கும் அளவிற்கு 2-3 செக்கன்களுக்கு கிளறவும்.
3
வைட் சொக்கலேட் கலவையில் ஸ்ரோபெரி கலவையைச் சேர்க்கவும். கலவையை உருண்டைகளாக்கவும்.
4
உருக்கப்பட்ட சொக்கலேட் மேற்பூச்சினை இடவும். நன்கு இறுகும் வரை அல்லது 1 மணித்தியாலத்திற்கு குளிர வைக்கவும்.