Buy Now

ட்ரபிக் லைட்ஸ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பட்டர் 100g
  • கொக்கோ பவுடர் 6 தே. க.
  • பிஸ்கட் (உடைத்தது) 200g
  • சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற இனிப்பான பழங்கள் விளக்குகளாக பயன்படுத்துவதற்கு சில துண்டுகள்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 386 kcal
  • கார்போஹைட்ரேட் : 48.7 g
  • புரதம் : 6.5 g
  • கொழுப்பு : 18.6 g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் MILKMAID, கொக்கோ பவுடர், மற்றும் பட்டரைக் கலக்கவும். தொடர்ந்து கிளறிக் கொண்டு சமைக்கவும்.ஓரத்தில் குமிழ்கள் தோன்ற ஆரம்பித்ததும் தீச்சுவாலையைக் குறைத்து, 8-10 நிமிடங்களுக்கு மெதுவான சூட்டில் சமைக்கவும்.
2
பிஸ்கட்டுகளை கலந்து, அடுப்பிலிருந்து இறக்கவும். எண்ணெய் பூசிய தட்டில் பரப்பி அக்கலவையை ஆற விடவும்.
3
ஆறியதும் 2 1/3 - 3 அங். பார்களாக வெட்டி, வேறுபட்ட மூன்று விதமான இனிப்பான பழங்களை சிறிய வட்டங்களாகப் பிரித்து அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கொக்கோவில் இருந்து வரும் கொக்கோ தூள், நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக மாத்திரமன்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான இரும்பு மற்றும் மக்னீசியம் என்பவற்றையும் வழங்குகின்றது. 

Zahraa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

?❤️

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's very beautiful yummy incradible recipe. My kids love it so much..❤️

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet ❤️

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்