Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சுவீட் பொடேட்டோ அல்வா

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நெய் 4 மே.க.
  • வற்றாளைக் கிழங்கு (அவித்து உரித்து,நசுக்கியது) 800g
  • உலர்ந்த தேங்காய் 8 மே.க.
  • ஏலக்காய் பவுடர் 2 தே.க.
  • ஆமண்ட்ஸ் (நறுக்கியது) 4 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 168.2 kcal
  • கார்போஹைட்ரேட் : 19.0 g
  • புரதம் : 3.0 g
  • கொழுப்பு : 9.1 g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் நெய் வற்றாளைக் கிழங்கு மற்றும் MILKMAID என்பவற்றை இடவும். அதை நன்கு சமைத்து றோஸ்ட் செய்யவும்.
2
உலர்ந்த தேங்காய் மற்றும் ஏலக்காய் பவுடரினை தூவி நன்கு கிண்டவும். (சிறிதளவு கலவையை எடுத்து பெருவிரல் மற்றும் விரல்களுக்கு நடுவே வைத்து நன்றாக உருண்டையாக்கவும். ஒட்டாது இருந்தால் நல்லது)
3
அடுப்பிலிருந்து இறக்கவும். தட்டையான தட்டில் எண்ணெயைத் தேய்த்து நறுக்கப்பட்ட ஆமண்ட் பருப்பைத் தூவி ஆற வைத்து விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் E மற்றும் ஒக்சியனேற்றத்திற்கான சிறந்த மூலமாக பாதாம் உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது.