Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகனற் லட்டு

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • தேங்காய்த் துருவல் 325g
  • வனிலா எசன்ஸ் 1 மே. க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 120.9 kcal
  • கார்போஹைட்ரேட் : 13.4 g
  • புரதம் : 2.0 g
  • கொழுப்பு : 7.0 g

அதை உருவாக்குவோம்

1
50 கிராம் தேங்காயை பின்பு பாவிப்பதற்காக ஒருபுறமாக வைக்கவும். சோஸ்பானொன்றில் மிகுதி தேங்காயுடன் MILKAMAID ஐக் கலக்கவும். கலவை தட்டின் பக்கங்களை விட்டு விலகும் வரை (ஏறக்குறைய 5 நிமிடங்களுக்கு) குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். வனிலா எசன்சைக் கலக்கவும்.
2
கலவை ஆறிய பின், சிறிய உருண்டைகளாக எண்ணெய் பூசிய கைகளால் உருட்டவும்.
3
மிகுதியான தேங்காய் மீது உருட்டி, பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

தேங்காயில் கலோரி அதிகமாக உள்ளது. உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.