Buy Now

ஜெலி புடிங்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • ஜெலி கிறிஸ்டல் 1 பைக்கட்
  • பிரெஷ் கிறீம் (குளிரானது) 400ml

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 146.9 kcal
  • கார்போஹைட்ரேட் 15.8 g
  • புரதம் 2.3 g
  • கொழுப்பு 8.2 g

அதை உருவாக்குவோம்

பொதியில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜெலியைத்தயாரிக்கவும். ஜெலி பக்கங்களில் உறையத் தொடங்கும் வரை பிசரில் வைத்திருக்கவும்.
நன்கு மென்மையாகும் வரை கிறீமை அடித்து, ஒரு புறமாக வைக்கவும்.
அரைவாசி இறுகிய ஜெலியில் MILKMAID மற்றும் விப்ட் கிறீமை இட்டு, நன்றாக கலக்கவும்.
ஈரமான அச்சில் கலவையை இடவும். குளிர்சாதனப் பெட்டியில் இறுகி வரும் வரை வைத்திருக்கவும். குளிராக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.

Shashikani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Sandy

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy & Delicious ☝️

Himashi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Usual food in my home

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

delicious...

Hasaranga

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best birthday treat ever. Simply love it!!

Hiruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best jelly pudding recipe ?

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it..❤️

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

easy to make

upali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

අවශ්‍ය ද්‍රව්‍ය - මිල්ක්මේඩ් 1,ජෙලි පැකට් 2 (වර්ණ 2),උණු හා ඇල් ජලය,ජෙලටින් / ‍ඉතා උසස් ආකාරයට හැදුනා ගොඩක් රසයි,thank milkmaid

Harshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty recipe

Harshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty recipe

Harshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty recipe

Diluksha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Came out so well

Sanduni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just woowww!!!!

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Ready to serve

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்