அதை உருவாக்குவோம்
1
ஒரு கோப்பையில் மில்க்மெய்ட் 510 கிராம் மில்க்மெய்ட், 100 மி.லீ. ரோஸ் ஸிரப், ரோஸ் வாட்டர் 2 மேசைக்கரண்டி, 800 மி.லீ. இட்டு நன்கு கலக்கவும்.
2
அதே கலவையில் 3 மேசைக்கரண்டி பசில் விதைகள், 50 கிராம் சேமியா, ஜெலி கியூப்ஸ் ஆகியவற்றை இட்டு நன்கு கலக்கவும்.
3
நறுக்கிய முந்திரி சேர்த்து மீண்டும் கலக்கவும்.
4
கலவையை முக்கால் வாசி கண்ணாடி குவளையில் ஊற்றவும்.
5
மேலே வெனிலா ஐஸ் க்றீமை சேர்த்து பரிமாறவும்.