Buy Now
banner image recipe
  • கொக்கிஸ், கெவும் போன்ற புது வருட உணவுகளை தயாரிக்கும் போது எண்ணெய்யில் இருந்து அகற்றியதும் புளோட்டிங் பேப்பர் அல்லது டிசு பேப்பரில் அதனை இடவும். அது உணவுப் பண்டத்தில் எஞ்சியுள்ள எண்ணெய்யை உறிஞ்சிக் கொள்ளும்.
  • காற்று உட்புகாத கலனில் அடைத்து வைப்பதன் மூலம் கொக்கிஸ் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்க உதவும்.