Buy Now

MILKMAID பானொபி பை

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • கிரஸ்டிற்கு :
  • கிரஸ்ட் பிஸ்கட்ஸ் 2 கப்
  • பட்டர், உருகியது 6 மே. க.
  • பில்லிங்கிற்காக :
  • MILKMAID 1 சிறிய டின்
  • பட்டர் 3/4 கப்
  • பிறவுண் சீனி 150g
  • பெரிய வாழைப்பழங்கள் 3
  • MILKMAID சொகோ டொப்பிங் 1/2 கப்
  • ஹெவி கிறீம், குளிரானது 2 கப்

அதை உருவாக்குவோம்

1
கிரஸ்டிற்கு : அவணை 160c° அளவிற்கு முன்கூட்டியே வெப்பமாக்கவும். நடுத்தரமான பாத்திரமொன்றில் கிரஸ்ட் பிஸ்கட்ஸ் மற்றும் உருகியபட்டரையும் சேர்த்து ஒன்றாக சேரும் வரை கலக்கவும். 9 அங். பை தட்டின் அடிப்பாகம் மற்றும் கரைப்பகுதிகளில் கோல்டன் பிறவுண் ஆகநிறம் மாறும் வரை 10 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
2
பில்லிங்கிற்காக : பெரிய தட்டொன்றில் பட்டர் மற்றும் 130g சீனியை உருக்கவும். தொடர்ச்சியாக கலக்கவும். MILKMAID ஐயும் சேர்த்து, கலவை பிறவுண் நிறமாக மாறி கொதிநிலைக்கு வரும் வரை நன்றாகக் கலக்கிக் கொண்டிருக்கவும். கலவையை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் ஆகக்குறைந்தது ஒரு நிமிடம் முழுவதும் கொதிக்க வைக்கவும். குளிரூட்டப்பட்ட அடித்தளத்தின் மீது கரமலைப் பரப்பவும். ஒரு மணித்தியாலத்திற்கு அல்லது கெட்டியாகும் வரை குளிர வைக்கவும்.
3
1⁄4 அங்குல அளவில் வாழைப்பழத்தைத் துண்டுகளாக வெட்டவும். பையின் மேற்பரப்பின் மீது பரப்பவும். ஒரு பெரிய குளிரான பாத்திரத்தில் கிறீம் மற்றும் எஞ்சியிருக்கும் பிறவுண் சீனியையும் ஒன்று சேர்த்து உறுதியான கோபுரங்கள் தோன்றும் வரை அடிக்கவும். பையின் மேற்பரப்பில் கிறீமைப் பூசவும். MILKMAID சொகோ டொப்பிங்கைத் தூவவும். ஒரு கத்தியை உபயோகித்து விப்ட் கிறீம் ஊடாக சோசை உண்டாக்கவும்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

OMG Heavenly Taste...must try recipe

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Jasintha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favorite ....❤

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Nayanathara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Like this recipi

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM! ❤️😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM! ❤️😋

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்