Buy Now

கிளேஸ்ட் லெமன் டாட்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • சோட்கிரஸ்ட் பேஸ்ரி
  • மா 225g
  • ஐசிங் சீனி 1 மேசைக்கரண்டி
  • வெட்டப்பட்ட பட்டர் 125g
  • மஞ்சள் கரு 1
  • நீர் 2 மேசைக்கரண்டி
  • நிரப்பி
  • MILKMAID 190ml
  • முட்டைகள் 4
  • வெட்டப்பட்ட பட்டர் 125g
  • புளிப்பற்ற துருவிய எலுமிச்சை 1
  • எலுமிச்சை சாறு 125ml
  • பிறவுன் சீனி 2 மேசைக்கரண்டி

அதை உருவாக்குவோம்

நிரப்பி
கோப்பை ஒன்றில் கொதி நீரில் MILKMAID மற்றும் முட்டைகளைச் சேர்க்கவும். மரக் கரண்டியில் பின்பக்கத்தில் ஒட்டும் வரை கலவையை கலக்கவும். அடுப்பில் இருந்து எடுக்கவும். பட்டரினை சிறிது சிறிது கட்டிகளாக சேர்க்கவும். துருவிய எலுமிச்சையையும் எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும். நன்கு கலக்கவும். குளிரவிடவும். எலுமிச்சை நிரப்பியை கரண்டியில் எடுத்து பேஸ்ரியில் வைத்து நன்கு இறுகும் வரையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் டாட் மீது சீனி இடவும். தங்க நிறம் வரும் வரை சூடான கம்பியில் சமைக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். Sift sugar over tart, cook under a hot grill until golden. Refrigerate until cold.
1
200 பாகை செல்சியஸ் அல்லது 180 பாகை செல்சியஸில் அவணை சூடாக்கவும். 23 செ.மீ அடுக்கில் எண்ணெய் தடவவும்
2
மா மற்றும் ஐசிங் சீனியை கோப்பையில் இட்டு பாண் பகுதியைப் போன்று வரும் வரை பட்டரில் கலக்கவும். தயாரித்த தட்டில் இடவும். 30 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். முட்கரண்டியால் கீறவும். 15 நிமிடங்கள் அல்லது தங்க நிறமாக மாறும் வரை பேக் செய்யவும். தட்டில் இருந்து அகற்றி குளிரவிடவும்.

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet lemon

Nadeeka priyadarshani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wooooow..super tasty..amazing ❤️

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nice

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent super

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I like this 😊👌

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Lasanthika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

R

Mohamed

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

14

Madu

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

H

Ashini

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👍👍👍

Ashini

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👍👍

Nuzla

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👌👌👌👌

Nuzla

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👌👌👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்