Buy Now

கிறீமி அப்பிள் டாட்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

25 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பிளேய்ன் பிஸ்கட்ஸ் (உடைத்தது) 250g
  • பட்டர் (உருகியது) 125g
  • முட்டைகள் (மெல்லியதாக அடித்தது) 2
  • அப்பிள் (துண்டுகள்) 410g
  • லெமன் செஸ்ற் (அரைத்தது) 1 தே.க.
  • லெமன் ஜுஸ் 2 மே.க.
  • உலர்ந்த தேங்காய் 40g
  • சிறு தேங்காய் துண்டுகள் அழகுபடுத்துவதற்காக 20g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 332.8 kcal
  • கார்போஹைட்ரேட் : 38.8 g
  • புரதம் : 5.5 g
  • கொழுப்பு : 17.5 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் பிஸ்கட் கிரம்ஸ்களையும் பட்டரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவையை பேக்கிங் தட்டின் அடித்தளம் மற்றும் பக்கங்கள் மீது சமமாக அழுத்தவும். பின் குளிரூட்டவும்.
2
அதே சமயம் முட்டைகள் அப்பிள் MILKMAID லெமன் செஸ்ற் ஜுஸ் மற்றும் தேங்காயை நன்றாக கலக்கவும்.
3
தயாரிக்கப்பட்டுள்ள பிளான் பேசில் கரண்டியால் ஊற்றி 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். தேங்காய் துண்டுகளை தூவவும். இன்னும் 10 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

உயிர்ச்சத்து சி மற்றும் விட்டமின் B6 போன்ற antioxidants மூலங்களை அப்பிள் கொண்டிருக்கின்றது. நார்ச்சத்து உணவுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nice

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! ❤️😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! ❤️😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! ❤️😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! ❤️😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM!😋

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty 😋 🤩

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

No words 👌

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woow

Pabasara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Everyone love this recipe

Ashini

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👌👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்