Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

வட்டலப்பம்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • நீர் ½ டின்
  • கருப்பட்டி (துருவியது) 300g
  • ஏலக்காய் 3-4
  • முட்டைகள் (அடித்தது) 7
  • வனிலா எசன்ஸ் 2 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 341.8 kcal
  • கார்போஹைட்ரேட் 57.1 g
  • புரதம் 8.6 g
  • கொழுப்பு 8.8 g

அதை உருவாக்குவோம்

ஒரு பாத்திரத்தில் MILKMAID மற்றும் நீரைக் கலக்கவும்.
ஓரு சோஸ்பானில் கருப்பட்டியுடன் ஏலக்காயை இட்டு சூடாக்கவும்.
கருப்பட்டியுடன் MILKMAID கலவையைச் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறுவதற்காக ஒரு புறத்தில் வைக்கவும். முட்டையையும், வனிலா எசன்ஸையும் சேர்க்கவும்.
புடிங் பாத்திரத்தில் ஊற்றவும். 45 நிமிடங்களுக்கு நீராவியில் அவிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கருப்பட்டி என்பது இயற்கை இனிப்பூட்டியாகும். அதிக நேரத்திற்கு சக்தியைத் தரும். கலோரி உள்ளெடுக்கும் அளவினை கட்டுப்படுத்துவதற்கு உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.