Buy Now

MILKMAID மில்க் டொஃபி

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 510 கிராம்
  • சீனி 250 கிராம்
  • தண்ணீர் அரை டின்
  • பட்டர் 1 மேசைக்கரண்டி
  • வெனிலா 1 தேக்கரண்டி
  • முந்திரி (தேவையெனில்) 50 கிராம்

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 151Kcal
  • Carbohydrates 28g
  • Protein 2g
  • Fats 4g
  • Saturated Fats 2g
  • Sodium 30mg
  • Calcium 1mg
  • Potassium 17mg
  • Iron 0.15mg

அதை உருவாக்குவோம்

1
மில்க்மெய்ட், சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான வெப்பத்தில் கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டிருக்கவும்.
2
நிறம் வெளிர் பழுப்பு நிறமாகி, கலவை கெட்டியானதும் வெனிலா, பட்டர் மற்றும் முந்திரி சேர்க்கவும். பின் நன்கு கலக்கவும்.
3
பாத்திரத்திலிருந்து கலவையை வெளியே எடுத்தப்பின் பட்டர் தடவிய ட்ரெயில் ஊற்றவும்.
4
கலவை நன்கு கெட்டியாகும் முன் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

FAQ Section

மில்க் டொபியின் மிகச்சரியான கெட்டித்;தன்மையை பெற அது சூடாகும் போது 1 மேசைக்கரண்டி பட்டரை சேர்க்கவும், கலவை பொன்னிறமாக மாறும்போது 1 மேசைக்கரண்டி முந்திரியுடன் மீண்டும் 1 மேசைக்கரண்டி பட்டரை சேர்க்கவும்.

மில்க் டொபியை அடுப்பிலிருந்து எடுக்கும் முன் கலவையை 35 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பநிலையில் கிளறி விடவும்

மில்க் டொபி கடினத்தன்மையுடன் காணப்பட்டால் அடுப்பில் இருக்கும்போதே கால் கோப்பை கலந்து மிருதுவான நிலைக்கு கொண்டுவருதல்

Hasna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

tried 1st time and it came out really well and delicious

Shakanthana

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I made this milk toffees using Milkmaid and it's really very tasty. Mouth watering recipe

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's so delicious recipe. I love it 😍 Thank you so much for the recipe ❤️

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's so delicious recipe. I love it 😍 Thank you so much for the recipe ❤️

Sandy

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I tried this recipe.my entire family loved this delicious milktoffee..

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best. Love it

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy recipe. 👌

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best..my favorit 🫶

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super ❤️

Fathima Ashana

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yum 🤤

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Niceeee

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste 💯

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Always delicious🥰😋❤

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite 😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்