Buy Now

சொக்லேற் பஜ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • டார்க் குக்கிங் சொக்லேற் 550g
  • வனிலா எக்ஸ்ராற் 1 தே.க.
  • நட்ஸ் துண்டுகள் (விருப்பம் போல) 150g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 256.3 kcal
  • கார்போஹைட்ரேட் : 26.1 g
  • புரதம் : 4.7 g
  • கொழுப்பு : 15.5 g

அதை உருவாக்குவோம்

1
8 அல்லது 9 அங். சதுரமான தட்டை, அதன் விளிம்புகளுக்கு மேலாக நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் பொயில் பேப்பரை விரிக்கவும்.
2
MILKMAID, உப்பை பாரமான சோஸ்பானிலிட்டு குறைவான வெப்பத்தில் டார்க் குக்கிங் சொக்லேற்றை உருக்கவும். வனிலா மற்றும் நட்ஸ்களைச் சேர்க்கவும். தயாராகவுள்ள தட்டில் சமமாக பரப்பவும்.
3
2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுக்கமாக வரும் வரை குளிரூட்டவும். விளிம்புகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பொயில் பேப்பர் மூலம் தட்டிலிருந்து அகற்றவும். சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க anitoxidants மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

kind of a dessert...must try with more cashews

Shakira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

simply awesome?

Shakira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

simply awesome?

Aysha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I used to make for every eid festival. Very easy to make and all in family loves it.

Aysha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I used to make for every eid festival. Very easy to make and all in family loves it.

Fathima Ashana

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Great 👍

Zani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yammy

Zani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow my Choice

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow i like so much

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow i like so much

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty

Premalatha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Great 😊😊😊

Hashani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Superb

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்