Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகனற்பொன்பொன்ஸ்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

35

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நறுக்கப்பட்ட தேங்காய் 300g
  • ஐசிங் சுகர் (சிப்டட்) 300g
  • மில்க் சொக்கலெட் 125g
  • பட்டர் 1 மேசைக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
தேங்காய், ஐசிங் சுகர் என்பவற்றை கிண்ணத்தில் இட்டு, Milkmaid சேர்த்து கிண்டவும்.
2
உருண்டைகள் செய்து, கவர் செய்து குளிர்சாதனப் பெட்டியில் 1 மணித்தியாலம் வரை, அல்லது நன்கு செட்டாகும் வரை வைக்கவும்.
3
சொக்கலெட் மற்றும் பட்டர் என்பவற்றை கொதிக்க வைக்கவும். தேங்காய் உருண்டைகளை சொக்கலெட் மேற்பூச்சு இடவும். 1 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.