Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID கொபி புடிங்

Rating
Cooking time icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ஐஸ்ட் கொபி மிக்ஸ் 1
  • தூய்மையான பால் 500ml
  • ஜெலட்டின் 30g
  • வனிலா எசன்ஸ் 10ml
  • சுடுநீர் 50ml

அதை உருவாக்குவோம்

1
சுடுநீரில் ஜெலட்டினை இட்டு நன்றாகக் கரையும் வரை கலக்கவும் .
2
சூடான, தூய்மையான பாலுடன் MILKMAID ஐஸ் கொபி மிக்ஸை ஒன்று சேர்க்கவும் . வனிலா எசன்ஸ் மற்றும் ஜெலட்டினை இக்கலவையுடன் சேர்க்கவும் .
3
இந்தக் கலவையை ஒரு அச்சினுள் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தினுள் ஊற்றவும் .
4
4 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பின் , வறுத்த நட்ஸ் மற்றும் ரெய்ஸின்களால் அலங்கரிக்கவும் .

Wimalasena

made it for my hubby's birthday... so yummy n so easy to make

Amanga

Excellent 👍

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்