அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் பட்டர் இட்டு உருக்கவூம். பின்னர் அதில் மில்க்மெய்ட் மற்றும் பேக்கிங் பவூடர் சேர்த்து நன்றாக கிளறவூம்.
2
அதில் ரவைஇ உடைத்த முந்திரிஇ தண்ணீர் இட்டு நன்றாக கலக்கவூம்
3
அந்த கலவையை பேக்கிங் தட்டில் நிரப்பவூம்
4
முன்னதாக சு+டுபடுத்திய ஓவனில்இ 190உ இல் 35 நிமிடம் அல்லது கோல்டன் பிரவூன் நிறம் வரும்வரை பேக் செய்யவூம்
5
சுகர் சிரப் செய்யவதற்குஇ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சீனி சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் 6-8 நிமிடம் ஆறவைக்கவூம்.
6
பின்னர் அதில் எலுமிச்சை சாறுஇ பன்னீர்இ மற்றும் உடைத்த முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவூம்
7
ஓவனில் இருந்து எடுத்த கேக் மீது ஆறவைத்த சிரப்பை ஊற்றவூம்
8
குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் டையமன்ட் வடிவத்தில் வெட்டி பரிமாறவூம்