Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID டேற் மபின்ஸ்

Rating
Cooking time icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கோதுமை மா 350g
  • சீனி 200g
  • முட்டை கள் 3
  • பட்டா் 11/2 கப்
  • பால் 1 1/2 கப்
  • உலா்ந்த பேரீ ச்சம்பழம் 250g
  • சுடுநீர் 1 1/2 கப்
  • உப்பு 1 1/2 தே.க.
  • எசன்ஸ் 1 தே.க.
  • அரைத்த கறுவாப்பட்டை 1 தே.க.
  • பேக்கிங் பவுடர் 3 தே.க.
  • பேக்கிங் சோடா ¼ தே.க.
  • வறுத்த ஆமண்ட்ஸ் 30g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் கோதுமை மா, சீனி, உப்பு, கறுவாப்பட்டை மற்றும் பேக்கிங் பவுடரை இட்டு ஒன்றாக வரும் வரும் வரை கலக்கவும்.
2
இன்னொரு பத்திரத்தில் முட்டை, உருகிய பட்டர், MILKMAID, பால், ஆமண்ட் எசென்ஸ் சேர்த்து, நன்றாக கலக்கவும். பின் மாக்கலவையுடன் சேர்க்கவும்.
3
வெட்டிய பேரீச்சம்பழத் துண்டுகள் சுடுநீர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். கலவையுடன் ஆமண்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4
எண்ணெய் பூசிய நடுத்தர மபின் டின்னிட்குள் கலவையை நிரப்பவும். 175 C வெப்பத்தில் 25 முதல் 30 நிமிடங்களுக்கு அல்லது உள்ளே செலுத்தப்படும் குச்சு (skewer) இலகுவாக வெளிவரும் வரை பேக் செய்யவும்.

Omalka

Tasty ...❤️ Milkmaid

Prasad

lovely...

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்