அதை உருவாக்குவோம்
1
பட்டர் 125 கிராம் ,சீனி, முட்டை மற்றும் சுல்தானா தவிர உலர்ப் பொருட்களையும் நீரையும் கலக்கவும். மா உருண்டையாகும் வரை கலக்கவும்.
2
எஞ்சிய பட்டர், சீனி, முட்டை மற்றும் MILKMAID என்பவற்றை உருண்டையில் சேர்க்கவும். மீண்டும் கலக்கவும்
3
சுல்தானாவைச் சேர்த்து கலக்கவும். 20 நிமிடங்களுக்கு அதனை அப்படியே வைக்கவும்.
4
40 கிராம் துண்டுகளாக அதனைப் பிரிக்கவும். தேவையான வடிவங்களில் செய்யவும்.
5
ஊதி வரும் வரை 20 நிமிடங்களுக்கு அதனை விடவும்.
6
15 நிமிடங்களுக்கு 200 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.