அதை உருவாக்குவோம்
1
செவ்வக வடிவத் தட்டு ஒன்றினை பட்டர் பூசி தயாராக வைக்கவும்.
2
தடிப்பமான அடிப்பாகத்தைக் கொண்ட சோஸ்பேனில் MILKMAID, கருப்பட்டி, பட்டர் குளுகோஸ் மற்றும் கோல்டன் சிரப் என்பவற்றை இட்டு குறைந்த சூட்டில் கிளறவும்.
3
20 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பமாகும் வரை மற்றும் பிறவுன் நிறமாகும் வரை கிளறவும். வைட் சொக்கலேட்டினை இடவும்.
4
20 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பமாகும் வரை மற்றும் பிறவுன் நிறமாகும் வரை கிளறவும். வைட் சொக்கலேட்டினை இடவும்.