Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பைன் ஆப்பிள், கொக்கனட் மற்றும் வைட் சொக்கலேட் சிப் குக்கீஸ்

Rating
Cooking time icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 125ml
  • பட்டர் (மெதுவான) 180g
  • சீனி 110g
  • மா 375g
  • பேக்கிங் பவுடர் 2 ½ tsp
  • உலர்ந்த அன்னாசித் துண்டுகள் 40g
  • தேங்காய் துண்டுகள் 20g
  • வைட் சொக்கலேட் துண்டுகள் 40g

அதை உருவாக்குவோம்

1
கிறீம் தன்மைக்கு வரும் வரை பட்டர் மற்றும் சீனி என்பவற்றை பீட் செய்யவும்.
2
MILKMAID சேர்க்கவும். லைட் மற்றும் கிறீமி தன்மைக்கு வரும் வரை பீட் செய்யவும்.
3
மா, உலர்ந்த அன்னாசி, தேங்காய் மற்றும் வைட் சொக்கலேட் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
4
தேக்கரண்டியளவு கலவையை உருண்டையாக செய்யவும். பட்டர் இடப்பட்ட தயாரிக்கப்பட்ட தட்டில் சரியாக வைக்கவும்.
5
160 பாகை செல்சியஸில் 20-25 நிமிடங்கள் வரை அல்லது தங்க நிறம் வரும் வரை பேக் செய்யவும்.
6
10 நிமிடங்களுக்கு குளிரும் வரை தட்டில் வைத்திருக்கவும்.

Nisala

Good

Tharuka

So good.A must try.

Tharuka

Good

Omalka

Soooooo Delicious... An Excellent Recipe ... 💕❤️ Milkmaid ❤💕

Farzy

Smooth

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்