அதை உருவாக்குவோம்
1
160 C க்கு அவனை முன் கூட்டியே வெப்பமாக்கவும் . பேக்கிங் சீட் அல்லது பர்ச்மேன்ட் பேப்பர் கொண்டு 2 பேக்கிங் தட்டுகளை அடுக்கவும் .
2
ஒரு பெரிய கோப்பையில் MILKMAID ,சீனி ,பட்டர் என்பவற்றை நன்றாக ஒன்று சேரும் வரை அடிக்கவும் .பின் அதனுடன் முட்டை ,முட்டை மஞ்சட் கரு ,வெனிலா ,புட் கலரிங் என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும் .
3
கோதுமை மா ,கொக்கோ பவுடர் ,பேக்கிங் சோடா ,உப்பு என்பவற்றை சேர்க்கவும் . சொக்லேட் சிப்ஸ் உடன் பிசைந்த மாவினை ஒரு கரண்டியால் எடுத்து ஒரு இன்ச் அளவிலான போல் ஒன்றினுள் இடவும் .இரண்டு பாகங்களாக பிரித்து ஒவ்வொன்றினதும் மேற்பரப்பின் குவியல்களை இரு சம பங்குகளாக்கவும் .12-15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் .அல்லது குக்கீஸ்கள் மேற்பரப்பில் உலர் தன்மை வரும் வரை அல்லது ஓரங்களில் பிரவுன் நிறம் ஆகும் வரை பேக் செய்யவும் .5 நிமிடங்கள் கூல் ஆகும் வரை வைக்கவும்