அதை உருவாக்குவோம்
1
முன்கூட்டியே ஒவனை 160ழஊ வெப்பமேற்றவூம். பார்ச்மன்ட் பேப்பருடன் பேக்கின் ஷீட்டைஒழுங்குபடுத ;தவூம். பேப்பரின் ஓரத்தில் சற்றே அதிகமாக இடம ; வைக்கவூம ;இ அப்போது தான் ப்ரௌனீஸ் எடுப்பதற்கு இலகுவாக இருக்கும்.
2
சூடான பாத்திரமொன்றில் கெட்டியான பால் மற ;றும ; பட்டர் ஆகியவற்றை சேர்த ;து மிதமான சூட்டில் சமைக்கவூம். அவ்வப்போது கிளறிவிட மறக்கவேண்டாம். பால் உருகியதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அதில் வெனிலா மற ;றும் சீனியை சேர்த ;துக்கொண்டு நன்றாக கலக்கவூம்.
3
கொக்கோ பவூடர்இ உப்புஇ பேக்கிங் பவூடர் மற்றும் மாவூ ஆகியவற்றை சேர்த ;து நன்றாக கலந்துகொள்ளவூம ;. தயார் செய்த பெட்டர் கலவையை பேக் செய ;யூம ; பாத ;திரத்தில் இடவூம ;.
4
30 நிமிடங்கள் வரை பேக் செய்யவூம ; அல்லது பெட்டர் கலவையின் நடுப ;பகுதி கெட்டியாகும் வரை பேக் செய்யவூம்.
5
வெளியில் எடுத்ததன் பின்னர் 5 நிமிடங்கள் வரை பாத்திரத்திலேயே வைக்கவூம ;. பின்னர் பார்ச்மன்ட் பேப்பரின் முடிவில் வைக்கப்பட்ட நீளமான துண்டை பயன்படுத்தி பாத்திரத்திலிருந்து ப்ரௌனியை வெளியில் எடுக்கவூம ;. சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டி சூடாக பரிமாறலாம். அல்லது காற்றுபுகாத கொள்கலனில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில்லென பரிமாறலாம்.