Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மில்க்மெயிட் ஷார்ட்பிரெட் ஹாட்ஸ்

Rating
Cooking time icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

18 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

5

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட 70 கிராம்
  • முட்டை 1
  • மா 300 கிராம்
  • உப்பு 1/4 தேக்கரண்டி
  • பட்டர 80 கிராம்
  • ஐசிங் ஷுகர் 70 கிராம்
  • பேகிங் பவூடர் ½ தேக்கரண்டி
  • ஸ்ரோபரி ஜாம் 30 கிராம்

அதை உருவாக்குவோம்

1
பாத்திரத்தில் மாஇ ஐசிங் ஷுகர்இ உப்புஇ பேகிங் பவூடரை இட்டு நன்கு கலக்கி ஒரு பக்கமாக வைக்கவூம்.
2
அடுத்ததாகஇ வேறு ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்இ பட்டர்இ முட்டை மற்றும் வனில எசன்ஸை இட்டு நன்கு கலக்கவூம்.
3
மில்க்மெயிட் கலவையினுள் மாக்கலவையைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு கலவையாக்கிக்கொள்ளவூம்.
4
கலவையினை மா தூவப்பட்டதொரு மேற்பரப்பில் வைத்து தட்டையாக்கிக் கொண்டு குக்கி கட்டரைப் பயன்படுத்தி இதய வடிவங்களை வெட்டிக்கொள்ளவூம்.
5
சோடிகளாக பெரிய இதய வடிவங்களை வெட்டிக்கொள்ளவூம்இ அடுத்ததாக சிறு இதய வடிவங்களை நடுவிலிருந்து வெட்டி எடுக்கவூம்.
6
180° செல்சியஸில் 18 நிமிடங்கள் பேக் செய்யவூம.
7
ஷார்ட்பிரெட் ஹாட்ஸில் ஐசிங் ~ஷுகர் தூவவூம் பரிமாருவதற்கு ஸ்ரோபரி ஜாமை நடுவில் நிரப்பவூம்.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்