அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக் கருவையிட்டு நுரை தோன்றும் வரை அடிக்கவும்.
2
சகல சேர்மானங்களையும் ஒன்று சேர்த்து தடிப்பாக வரும் வரை அடிக்கவும். 6 மணித்தியாலங்களுக்கு குளிரூட்டியில் வைக்கவும்.
3
பரிமாறுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் குளிரூட்டியிலிருந்து அகற்றவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விட்டமின் C போன்ற ஒட்சிசனேற்ற மூலங்கள் நிறைந்த, ஊட்டச்சத்து மிக்கதாக ஸ்ரோபெர்ரிகள் உள்ளன.