அதை உருவாக்குவோம்
1
பட்டர், சீனி மற்றும் MILKMAID என்பவற்றை நடுத்தர பாத்திரமொன்றில் இட்டு, இலேசானதாகவும், கிறீமாகவும் வரும் வரை நன்றாக அடிக்கவும். மா, டாக் சொக்லேற் துண்டுகள் மற்றும் வைற் சொக்லேற் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
2
தே.க. யில் கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டவும். பட்டர் பூசிய, ஒயில் பேப்பர் விரிக்கப்பட்ட தட்டுகளில் இட்டு, முள்ளுக் கரண்டியால் மெதுவாக அழுத்தவும்.
3
15 நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாகும் வரை பேக் செய்து குளிர வைக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.