Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஜிஞ்சர்பிரெட் பிஸ்கட்ஸ்

Rating
Cooking time icon

35 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

40

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பிஸ்கட்ஸ்:
  • MILKMAID 60ml
  • பட்டர் (மென்மையானது) 125g
  • கறுவா 2½ தே.க.
  • முட்டை 1
  • மா 375g
  • பேக்கிங் பவுடர் 1 தே.க.
  • ஐசிங்:
  • MILKMAID 2 மே.க.
  • ஐசிங் சுகர் 120g
  • நீர் 1 மே.க.
  • அழகுபடுத்தல்:
  • வர்ணங்கள் நிறைந்த கண்டீஸ் 100g
  • டார்க் குக்கிங் சொக்லேற் 50g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 104.9 kcal
  • கார்போஹைட்ரேட் : 16.2 g
  • புரதம் : 1.6 g
  • கொழுப்பு : 3.8 g

அதை உருவாக்குவோம்

1
இரண்டு பேக்கிங் தட்டுகளில் பேக்கிங் பேப்பர்களை இடவும். பட்டரையும், சீனியையும் கிறீமாக வரும் வரை அடிக்கவும்.
2
கறுவா MILKMAID மற்றும் முட்டைகளைச் சேர்த்து நன்றாக கலக்கவும். அரித்த மாவைவும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து மாக்கலவை இறுக்கமாக வரும் வரை கலக்கவும். பிளாஸ்டிக் நாடாவால் சுற்றி 10-15 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்.
3
மாக்கலவையை இரண்டு பகுதிகளாக வெட்டி 5mm தடிப்புள்ள பேக்கிங் சீற்றுக்கு நடுவில் வைத்து உருட்டவும். குக்கி கட்டரொன்றை உபயோகித்து ஜிஞ்சர்பிரெட் மென் அல்லது பல்வேறு வடிவங்களில் வெட்டவும். மீதமாயிருக்கும் மாக்கலவையையும் இவ்வாறு செய்யவும்.
4
தட்டுகளில் பிஸ்கட்டுகளை வைத்து 12-15 நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். 5 நிமிடங்களுக்கு தட்டில் ஆற வைத்த பின் வயர் றாக்கையில் குளிர விடவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

பட்டரில் கொழுப்பு கரையக்கூடிய விட்டமின் K, A, D, E உள்ளதுடன் மற்றும் HDLஇனை அதிகரிக்கக் கூடிய (சிறந்த கொலஸ்ரோல்) நிறைவுற்ற கொழுப்பு அதிகளவில் உள்ளது.

Sandy

I make it with more ginger. Suitable for cough sick !

Omalka

❤ the Recipe... Excellent...

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்