Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஜாம் டோனட்ஸ்

Rating
Cooking time icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

60 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

45

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 140ml
  • மா 1Kg
  • உப்பு 10g
  • ஈஸ்ட் 30g
  • நீர் 300ml
  • சுடுநீர் 150ml
  • முட்டை மஞ்சட் கரு 2
  • பட்டர் (மென்மையானது) 150g
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, மா, உப்பு மற்றும் நீரைச் சேர்த்துக் கலக்கவும்.
2
150ml சுடுநீரில் ஈஸ்ட்டைக் கலக்கவும். மேற்படி கலவையுடன் சேர்க்கவும். கலவை மென்மையாக வரும் வரை பிசையவும்.
3
மஞ்சள் கரு மற்றும் வனிலா எசன்ஸை மாக்கலவையுடன் சேர்க்கவும். இறுதியாக பட்டரையும் சேர்த்து பிசையவும்.
4
மாத்தூவிய பாத்திரத்தில் கலவையை இடவும். மூடி வைத்திருக்கவும். பொங்கி வருவதற்காக ஏறக்குறைய 25 நிமிடங்களுக்கு சிறிதளவு வெப்பமான இடத்தில் வைக்கவும்.
5
பேஸ்ட்ரி போட் ஒன்றில் மாவைத் தூவவும். 1 அங். அளவில் மாக்கலவையை உருட்டவும். 30g அளவில் வட்டவடிவமான துண்டுகளாக வெட்டவும். 30 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
6
பொன்னிறமாகும் வரை சூடான எண்ணெயில் ஆழமாகப் பொரிக்கவும். பின் ஆற விடவும். நீளவாட்டில் வெட்டி, ஜாம் கொண்டு நிரப்பவும

Sinali

It was very jammy 😂✌

Tharuka

So good🖤

Prasad

as I am not a jam fan, I coated them with sugar n chocolate glaze...super

Hiruni

So tasty 😋

Piumi

another classic sweet with milkmaid twists

Shakira

Awesome 🍩🍩🍩

Shafra

Tasty ... love it 🍩❤

Shafra

Tasty ... love it 🍩❤

Shafra

Tasty ... love it 🍩❤

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்