Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்லேற் ஓட் பார்ஸ்

Rating
Cooking time icon

60 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

32

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பிறவுண் சுகர் 440g
  • உப்பு சேர்க்காத பட்டர் (உருகியது) 250g
  • முட்டைகள், சிறிதளவு அடித்தது 2
  • வனிலா எசன்ஸ் 2 தே.க.
  • மா 300g
  • பேக்கிங் பவுடர் 3½ தே.க.
  • உப்பு ½ தே.க.
  • ஓட்ஸ் 270g
  • பட்டர் (மேலதிகமாக) 30g
  • டார்க் குக்கிங் சொக்லேற் (துண்டுகள்) 300g
  • கஜு நட்ஸ் (துண்டுகள்) 110g
  • வனிலா எசன்ஸ் (மேலதிகமாக) 2 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 297.0 kcal
  • கார்போஹைட்ரேட் : 38.0 g
  • புரதம் : 4.7 g
  • கொழுப்பு : 14.2 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரமொன்றில் சீனி, பட்டர், முட்டைகள் மற்றும் வனிலாவை சேர்க்கவும். அரித்த மா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் ஓட்ஸை நன்றாக கலக்கவும்.
2
சரி அரைவாசியாக கலவையை பிரித்து, இரண்டு எண்ணெய் பூசிய தட்டுகளிலிட்டு பலமாக அழுத்தவும்.
3
டார்க் குக்கிங் சொக்லேற், MILKMAID மற்றும் மேலதிக பட்டரை ஓரு சோஸ்பானிலிடவும். சொக்லேற் உருகி வரும் வரை குறைவான தீச்சுவாலையில் கலக்கவும். பின் அடுப்பிலிருந்து அகற்றி கஜு நட்ஸ் மற்றும் மேலதிக வனிலா எசன்ஸை சேர்க்கவும்.
4
சொக்லேற் கலவையை அடித்தளத்தின் மீது பூசவும். 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பார்களாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து உணவு உள்ளதுடன், கொலஸ்ரோலை குறைக்க உதவும். அதில் மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுப்பொருள்கள் நிறைந்து உள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்