Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்லேற் ஏகிளேயர்ஸ்

Rating
Cooking time icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • நீர் 500ml
  • மாகரீன் 200g
  • உப்பு 3g
  • சீனி 3g
  • மா 325g
  • முட்டைகள் 8
  • வனிலா எசன்ஸ்
  • டார்க் சொக்லேற் (உருகியது) 50g
  • பில்லிங்:
  • MILKMAID 112g
  • கிறீம் சீஸ் 200g
  • பட்டர் 57g

அதை உருவாக்குவோம்

1
நீர், மாகரீன், உப்பு மற்றும் சீனியை கொதிக்க வைக்கவும்.
2
பின் வெப்பத்தைக் குறைத்து மாவை சேர்க்கவும். மரத்தாலான கரண்டியால் நன்றாக கலக்கவும்
3
பாத்திரத்தின் பக்கங்களை விட்டு கலவை விலகி ஒரு உருண்டையாக உருவாகும் வரை கலக்கவும். அடுப்பிலிருந்து அகற்றி, ஆறுவதற்காக 2-3 நிமிடங்களுக்கு ஒருபுறமாக வைக்கவும்.
4
ஹான்ட் பீற்றர் ஒன்றை உபயோகித்து கலவையை அடிக்கவும். முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். வனிலாவையும் உப்பையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
5
பைப்பிங் பேக் ஒன்றை உபயோகித்து ஏகிளேயரை பைப் செய்யவும். 180°C அளவு வெப்பத்தில் 25-30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஆற விடவும்.
6
பில்லிங்கிற்காக: கிறீம் சீசையும், பட்டரையும் அடிக்கவும். அடிக்கும் போதே MILKMAID ஐ மெல்லிய அளவில் கலக்கவும்.
7
உருகிய டார்க் சொக்லேற்றுடன் கலக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.

Piumi

Good

Subodha

Superb. Again want to try this recipe..😋

Sinali

It was icing on the cake! Just loved the MILKMAID recipe

Prasad

Should feel the taste

Iresha

Lovely recipe .. Love it..❤️

Nethmi

Loved it

Amaira

Best Eggless cake recipe ever!

Amaira

Good Recipe

Amaira

Best Eggless cake recipe ever!

Amaira

Very simple recipe.

Amaira

Good Recipe

Amaira

Best Eggless cake recipe ever!

Amaira

Good Recipe

Amaira

The best eggless cake recipe ever.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்