Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்கலெட் சோஸூடன் சரொஸ்

Rating
Cooking time icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • சரொஸ்
  • MILKMAID 60ml
  • மா 160g
  • நீர் 180ml
  • பட்டர் 100g
  • முட்டை 3
  • உப்பு 2g
  • பொரிப்பதற்கு மரக்கறி எண்ணெய் 400ml
  • சீனி 50g
  • இலவங்க தூள் 1 மேசைக்கரண்டி
  • சொக்கலேட் சோஸ்:
  • MILKMAID 100ml
  • நீர் 100ml
  • டாக் சொக்கலேட் 40g
  • கொக்கோ பவூடர் 30g

அதை உருவாக்குவோம்

சரொஸ்:
1
MILKMAID நீர் மற்றும் பட்டர் என்பவற்றை ஒரு சோஸ்பேனில் சேர்க்கவும். கொதிக்க வைக்கவும். மாவினை சேர்த்து பசை போன்று வரும் வரை கலக்கவும். 8 நிமிடங்கள் குளிர விடவும்.
2
கலவையை சூடாக்கி ஒவ்வொன்றாக முட்டையைச் சேர்க்கவும்.
3
மரக்கறி எண்ணெய்யை சூடாக்கவும். பைப்பிங் பையில் கலவையை சேர்த்து நீளமாக செய்து அவதானமாக சூடான எண்ணெய்யில் இடவும். தங்க நிறமாகும் வரை பொரிக்கவும்.
4
சரொஸ் சூடாக இருக்கும் போது மேற்பகுதியில் சீனி மற்றும் இலவங்க தூளினை இடவும்.
சொக்கலேட் சோஸ்:
1
MILKMAID மற்றும் நீரினை கொதிக்க வைக்கவும்
2
அடுப்பில் இருந்து எடுத்து கொக்கோ பவுடரை சேர்த்து சொக்கலேட் கலவையை நன்கு சமைக்கவும்.
3
சூடாறவிட்டு பரிமாறவும்.

Sinali

Goes best with tea! Loved it

Piumi

a classic snack recipe with hints of milkmaid

Sinali

My favourite dessert & this recipe nearly nailed it!

Amaira

Very simple recipe.

Amaira

The best eggless cake recipe ever!

Amaira

The best eggless cake recipe ever.

Amaira

Very simple recipe.

Amaira

Very simple recipe.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்