அதை உருவாக்குவோம்
1
நெய், மில்க்மெய்ட் மற்றும் சீனி ஆகியவற்றை பாத்திரமொன்றில் ஒன்றாக சேர்த்துக்கொண்டு மிதமான வெப்பத்தில் கலந்துகொள்ளவும். பாகு கெட்டியாகும் வரை தொடர்ச்சியாக கிளறி விடவும்.
2
கொக்கோ பவுடர் மற்றும் நறுக்கிய கஜுவை தயாரித்த கலவையில் சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்திடும் வரை சுமார் 2 - 3 நிமிடங்கள் வரை கிளறிவிடவும்.
3
எண்ணெய் தடவிய அளவான ட்ரே ஒன்றில் கலவையை ஊற்றி ட்ரே முழுவதும் பரப்பிடவும். சூடாக இருக்கும் கலவையை சற்றே ஆறவிட்டு, விரும்பும் வடிவத்தில் வெட்டி பரிமாறிடுங்கள்.