அதை உருவாக்குவோம்
1
பட்டர் கேக்இ ஐசிங் சுகர்இ மில்க்மெய்ட் ஆகியவை ஒன்றாக சேரும்வரை கலந்துகொள்ளவூம்
2
அதனை ஒரே அளவில் சிறிய அளவிலான உருண்டைகளாக செய்துகொண்டு அதனை ஒரு மணித்தியாலம் வரை குளிரூட்டியில் வைக்கவூம்.
3
க்ளேஸ் ஐசிங்கை தயாரித்துக்கொள்வதற்கு – ஐசிங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையூம் ஒன்றாக சேர ;த்து கலந்துகொள்ளவூம்.
4
க்ளேஸ் ஐசிங்கை கொண்டு தயாரித்து வைத ;துள ;ள ட்ரஃப்ல் கேக்களை அலங்கரிக்கவூம்.