அதை உருவாக்குவோம்
1
தயாரிப்பாளர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய வபிள்ஸை சூடாக்கவும்.
2
முட்டைகளை பெரிய பாத்திரமொன்றில் இட்டு 2 நிமிடங்களுக்கு மிருதுவாக வரும் வரை அடிக்கவும். மா MILKMAID, நீர், மரக்கறி எண்ணெய், பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் வனிலா எசன்சுடன் கலவை நன்கு மெலிதாக வரும் வரை கலக்கவும்.
3
ஒட்டாத குக்கிங் ஸ்பிரே ஐ வபிள்ஸில் பூசவும். சூடான அதன் நடுப்பகுதியில் 2/3 கலவையை இட்டு அதனை மூடவும். ஐந்து நிமிடங்கள் வரை அல்லது நீராவி நிற்கும் வரை பேக் செய்யவும். வபிள்ஸை அகற்ற முள்ளுக் கரண்டியைப் யன்படுத்தவும். எஞ்சியுள்ள கலவையையும் அதேமாதிரி பயன்படுத்தவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.