அதை உருவாக்குவோம்
சோஸ்பான் ஒன்றில் குக்கிங் சொக்லேற் மற்றும் பட்டரை இட்டு MILKMAID உடன் சேர்த்து உருக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி மா, அப்பச் சோடா, முட்டை, வனிலா எசன்ஸ் மற்றும் கஜு வைச் சேர்த்து மிருதுவாக வரும் வரை கலக்கவும். 20 நிமிடங்களுக்கு ஆற விடவும்.
கலவையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கவும். ஒவ்வொன்றையும் 7×1½ அங். உருளையாக்கி வக்ஸ் தாளில் சுற்றவும். 2 மணித்தியாலங்களுக்கு குளிர வைக்கவும்.
175°c வெப்பத்தில் அவணை சூடாக்கவும். உருளையை ½ அங்குளத்தில் வெட்டி குக்கி தாளில் வைக்கவும்.
10-15 நிமிடங்களுக்கு அல்லது மேற்புறம் சிறிது மொரமொரப்பாகும் வரை பேக் செய்யவும் குக்கி தாளை அகற்றுவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு ஆற விடவும்.