அதை உருவாக்குவோம்
1
50 கிராம் தேங்காயை பின்பு பாவிப்பதற்காக ஒருபுறமாக வைக்கவும். சோஸ்பானொன்றில் மிகுதி தேங்காயுடன் MILKAMAID ஐக் கலக்கவும். கலவை தட்டின் பக்கங்களை விட்டு விலகும் வரை (ஏறக்குறைய 5 நிமிடங்களுக்கு) குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். வனிலா எசன்சைக் கலக்கவும்.
2
கலவை ஆறிய பின், சிறிய உருண்டைகளாக எண்ணெய் பூசிய கைகளால் உருட்டவும்.
3
மிகுதியான தேங்காய் மீது உருட்டி, பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
தேங்காயில் கலோரி அதிகமாக உள்ளது. உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.