Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகனற் பர்பி

Rating
Cooking time icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid 1 சிறிய டின்
  • சூடான நீர் 65ml
  • குங்குமப் பவுடர் 1 தே.க.
  • பட்டர் 3 தே.க.
  • உலர்ந்த தேங்காய் 350g
  • ஏலக்காய் 1 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 128 kcal
  • கார்போஹைட்ரேட் 8.9 g
  • புரதம் 8 g
  • கொழுப்பு 9.2 g

அதை உருவாக்குவோம்

1
குங்குமப் பவுடரை சுடுநீரில் கரைத்து ஒருபுறமாக வைக்கவும்.
2
இரண்டு சம அளவில் கலவையைப் பிரிக்கவும். குங்கும நீரை ஒரு பாகத்திற்கும், ஏலக்காயை மற்றைய பாகத்திற்கும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3
சதுரமான தட்டொன்றில் ஏலக்காய் தேங்காய் கலவையை இட்டு, மேற்பகுதி மென்மையானதாக வரும் வரை மட்டமாக்கவும்.
4
குங்குமப் பவுடர் தேங்காய் கலவையை மேலேயிட்டு, மேற்பகுதியை மட்டமாக்கவும். 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பின், விருப்பமான வடிவத்தில் பர்பியை துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

antioxidants மூலங்கள் நிறைந்ததாகவும், நோயை எதிர்த்துப் போராடும் மூலங்கள் கொண்டதாகவும் குங்கமப்பூ அறியப்படுகின்றது.

Z.H.F.

Healthy Recipe

Farzy

My specal

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்