Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கேக் பொப்ஸ்

Rating
Cooking time icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ¼ கப்
  • பட்டர் கேக் (உடைக்கப்பட்டது) 250g
  • ஐசிங் சுகர் 3 மே.க.
  • கொக்கோ பவுடர் 1 மே.க.
  • லொலிபொப் குச்சிகள் 12
  • சூடான நீர் 10ml
  • ஐசிங் சுகர் 4 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 144.7 kcal
  • கார்போஹைட்ரேட் 23.5 g
  • புரதம் 2.1 g
  • கொழுப்பு 5.1 g

அதை உருவாக்குவோம்

1
பட்டர் கேக், ஐசிங் சுகர், MILKMAID மற்றும் கொக்கோ பவுடரை உணவு பதனிடல் கருவியில் இட்டு நன்கு கலக்கவும்.
2
இந்தக் கலவை மூலம் பேக்கிங் தட்டில் பேக்கிங் தாளை இட்டு சிறிய முட்டை வடிவமான உருண்டைகளைச் செய்யவும். லொலிபொப் குச்சிகளை சரியாக குத்தி ஒரு மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
3
கிளாஸ் ஐசிங் கோட்டிங் செய்வதற்கு: ஐசிங்கைத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்.
4
கேக் பொப்ஸ்கள் மீது கிளாஸ் ஐசிங்கைப் பூசவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக மாத்திரமன்றி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான இரும்பு மற்றும் மக்னீசியம் என்பவற்றை வழங்கும் மூலமாகவும் கொக்கோ தூள் உள்ளது.

Amanga

Excellent

Farzy

Kids favourite

Nimesha

tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்