அதை உருவாக்குவோம்
சதுரமான பேக்கிங் தட்டில் பட்டரைப் பூசவும். பேக்கி;ங் பேப்பரை விரிக்கவும். பேக்கிங் பேப்பருக்கும் பட்டரைப் பூசவும்.
உருகிய உப்பு கலக்காத பட்டருடன் MILKMAIDஐக் சேர்த்துக் கலக்கவும். பிளெய்ன் பிஸ்கட் துண்டுகளையும் மற்றும் சொக்லேற் துண்டுகளையும் இட்டு கலக்கவும். பிசைந்த மாவை தட்டில் வைத்து மட்டமாக்கவும். முள்ளுக் கரண்டியால் அதனை சமமான அளவில் பரப்பவும்.
கலவையை நடுத்தட்டில் வைத்து பிறவுணீஸ் பொன்னிறமாக மாறி சிறிதளவு ஊதி வரும் வரை ஏறக்குறைய 25 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
பின் அதனை நன்றாக குளிரூட்டவும். அதன் பின் துண்டுகளாக வெட்டி உறையிடவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
அதிகளவு கலோரி கொண்டதாக பிரவுணிஸ் உள்ளன. எனவே, சராசரியாக உட்கொள்ளவும். உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.