Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஆமண்ட் சிலைஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

50 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • பட்டர் 250g
  • சீனி 100g
  • முட்டைகள் 6
  • மா 500g
  • பேக்கிங் பவுடர் 4 தே.க.
  • றெய்சின்ஸ் (விருப்பம் போல) 50g
  • லெமன் பழ தோல் 1

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 292.8 kcal
  • கார்போஹைட்ரேட் : 32.4 g
  • புரதம் : 6.6 g
  • கொழுப்பு : 15.6 g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் பட்டர், சீனி, முட்டைகள் மற்றும் MILKMAID ஒன்றாக கலந்து கிறீமாக்கவும்.
2
மா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். லெமன் பழத் தோல் மற்றும் றெய்சின்சை சேர்க்கவும்.
3
கேக் தட்டொன்றில் எண்ணெய் பூசி மற்றும் மாவையிட்டு, ஆமண்ட் பருப்பை விரும்பினால் பரப்பவும். கலவையை ஆமண்ட் பருப்பின் மீது இடவவும். 175°c வெப்பத்தில் 45-50 நிமிடங்களுக்கு பொன்னிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் E மற்றும் antioxidantsக்கு சிறந்த மூலமாக பாதாம் உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்