அதை உருவாக்குவோம்
1
முதலில் வெதுப்பகத்தை 180ழஊ யிற்கு சூடாக்கவூம்இ 7 அங்குலம் கொண்ட பாத்திரதில் பட்டர் தடவி மாவினை துhவி வைக்கவூம்
2
சிறிதளவூ மாவினை மிக்ஸ் ஃப்ருட் அன்ட் நட் மேல் துhவி எடுத்து வைக்கவூம்
3
வேறு ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் மில்க் மெய்ட் போன்றவற்றை சேர்த்து கலக்கவூம்
4
மாவூஇ பேக்கிங் பவூடர்இ பேக்கிங் சோடாஇ சோள மாவூஇ ஐசிங் சுகர் போன்றவற்றை சலித்து கலந்துக் கொள்ளவூம்
5
சலித்து சேர்க்கப்பட்டவற்றில் நீர் சேர்த்து நன்கு கலவையாக்கவூம். இறுதியாக ஃப்ருட் அன்ட் நட்டையூம் சேர்த்து நன்கு கலக்கவூம்
6
கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி 30-35நிமிடம் வரை பேக் செய்யவூம். பின் வெட்டி பரிமாறவூம்