Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID கிறிஸ்மஸ் ஸ்பொன்ஜ் புடிங்

Rating
Cooking time icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

40 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • ஸ்பொன்ஜ் :
  • முட்டை மஞ்சள் கரு 12
  • முட்டை வெள்ளைக் கரு 12
  • மா 400g
  • சீனி 300g
  • சுல்தானாஸ்
  • உலர்ந்த திராட்சை
  • நறுக்கப்பட்ட முந்திரி
  • கஸ்டர்ட்
  • MILKMAID ½ சிறிய டின்
  • பால் 1 கோப்பை
  • பட்டர் 25g
  • பீட் செய்யப்பட்ட முட்டைகள் 2
  • சுல்தானாஸ் 50g
  • நட்மெக் பவூடர் ஒரு கிள்ளு

அதை உருவாக்குவோம்

செய்முறை: ஸ்பொன்ஜ்
1
மஞ்சள் கருவினை 100 கிராம் சீனியுடன் கலக்கவும். தனியாக முட்டை வெள்ளைக்கருக்களை எஞ்சியுள்ள 300g சீனியுடன் நன்கு பொங்கி வரும் வரை பீட் செய்யவும்
2
மாவுடன் முட்டையை அடிக்கவும்.
3
சுல்தானாஸ் உலர்ந்த திராட்சை, நறுக்கப்பட்ட முந்திரியை சேர்த்து 160 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.
4
ஸ்பொன்ஜினை துண்டுகளாக நறுக்கவும். 8”×6” அளவு அவணில் வைக்கக் கூடிய தட்டில் வரிசைகளாக அடுக்கவும். வரிசைகளுக்கு நடுவில் சுல்தானாஸினை இடவும்.
செய்முறை: கஸ்டர்ட்
1
மில்க்மெய்ட் பால் முட்டைகள் மற்றும் நட்மெக் என்பவற்றை ஒன்றாக கலக்கி மெதுவாக பீட் செய்யவும்.
2
ஸ்பொன்ஜ் துண்டுகள் மேலே கஸ்டர்ட் போட்டு நடுத்தர சூட்டில் 160 பாகை செல்சியஸில் 30-40 நிமிடங்கள் மேற்பகுதி தங்க பிறவுன் நிறத்திற்கு மாறும் வரை பேக் செய்யவும்.
3
விருப்பமான வகையில் சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

Shashikani

Tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்