அதை உருவாக்குவோம்
ஐசிங்
பட்டர் மற்றும் மில்க்மெய்ட்டினை பீட் செய்யவும்.
ஐசிங் சீனி மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்து மிருதுவாகும் வரை பீட் செய்யவும்.
அதில் பிராண்டி மற்றும் வெனிலாவை கலக்கவும்
1
சிறிது சிறிதாக முட்டை மற்றும் சீனியை சேர்த்து பஞ்சு போல் வரும் வரை பீட் செய்யவும். அதன் பின்னர் மா மற்றும் MILKMAID என்பவற்றைச் சேர்க்கவும்.
2
நன்கு எண்ணெய் இடப்பட்ட தாளில் 180 பாகை செல்சியஸில் அண்ணளவாக 10 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.