drip
bestweb award
BUY NOW

மெங்கோ புடிங்

மொத்த நேரம்
20 நிமி.
தயாரிக்க எடுக்கும் நேரம் 20 நிமி.
சமைத்தல் 0 நிமி.
பகிர்வது 6
icon சேர்மானங்கள்
MILKMAID
1 சிறிய டின்
கிறீம்
200g
மாம்பழத் துண்டு
2 கோப்பை
சோள மா
1/2 கோப்பை
நீர்
3 கோப்பை
சீனி
2 மேசைக்கரண்டி
வெனிலா எஷன்ஸ்
1 தேக்கரண்டி
பழங்கள்
தேவையான அளவு
நறுக்கப்பட்ட முந்திரி
மேலே இட
icon செய்முறை

1

Mikmaid, கிறீம், மாம்பழத் துண்டு, சோள மா, சீனி, நீர் மற்றம் வெனிலா என்பவற்றை பாத்திரத்தில் இட்டு, கிளறவும். நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.

2

பழங்களை வெட்டி, ஜாரில் வைக்கவும். மெங்கோ புடிங்கை ஊற்றவும். முந்திரியால் அலங்கரிக்கவும். பரிமாற முதல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

icon