drip
bestweb award
BUY NOW

பெஷன் புருட் மூஸ் வித் சொக்கலெட்

மொத்த நேரம்
40 நிமி.
தயாரிக்க எடுக்கும் நேரம் 40 நிமி.
சமைத்தல் 0 நிமி.
பகிர்வது 14
icon சேர்மானங்கள்
MILKMAID
300g
விப்பிங் கிறீம்
450g
ஜெலட்டின், 3 மேசைக்கரண்டி சூடு நீரில் கலக்கப்பட்ட
30g
பெஷன் புருட் சாறு
250g
பெஷன் புருட் தோல்கள்
4
சீனி
2/3 கோப்பை
நீர்
100ml
குக்கிங் சொக்கலெட்
400g
icon செய்முறை

1

பிளென்டரில் கிறீம் (250 கிராம்), Milkmaid, ஜெலட்டின், மற்றும் பெஷன் புருட் சாறு என்பவற்றை நன்கு பிளென்ட் செய்து, தனியாக வைக்கவும்.

2

சோஸ்ப்பானில் குறைவான சூட்டில், பெஷன் புருட், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும். மிருதுவான சிரப்பாகும் வரை சமைத்து, தனியாக வைக்கவும்.

3

நறுக்கப்பட்ட சொக்கலெட் துண்டுகளை கோப்பையில் வைக்கவும். சூடாக்கப்பட்ட கிறீம் (200 g) இட்டு, நன்றாக கலத்து, தனியாக வைக்கவும்.

4

பரிமாறும் தட்டில், சொக்கலெட் கிறீம் இட்டு, மற்றுமொரு பெஷன் புருட் மூஸ் இட்டு, இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

5

மூஸின் மீது இடப்பட்ட பெஷன் புருட் சிரப்புடன் பரிமாறவும்.

icon