drip
bestweb award
BUY NOW

ஆஐடுமுஆயூஐனு முட்டையில்லாத சொக்லட் கேக் செய்முறை

மொத்த நேரம்
105 நிமி.
தயாரிக்க எடுக்கும் நேரம் 105 நிமி.
சமைத்தல் 0 நிமி.
பகிர்வது 18
icon சேர்மானங்கள்
MILKMAID
1 டின் (390கிராம்)
பட்டா (கரைக்கப்பட்டது)
100 கிராம்
நீh
150 மி.லீ.
வெனிலா எஸன்ஸ்
1 தே.க.
மா
200 கிராம்
கொக்கோ பௌடா
50 கிராம்
பேக்கிங் பௌடா
2 தே. க.
பேக்கிங் சோடா
1 தே.க.
போPச்சம்பழம்
100 கிராம்
ஐசிங் சீனி
200 கிராம
வெந்நீh
20 மி.லீ.
பட்டா (மென்மையாக்கப்பட்டது)
10 கிராம்
கொக்கோ பௌடா
1 தே. க.
icon செய்முறை

1

கொக்கோ பௌடா;இ பேக்கிங் பௌடா;இ பேக்கிங் சோடா மற்றும் மா என்பவற்றை ஒன்றாகச் சலித்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஆஐடுமுஆயூஐனுஇ பட்டா;இ நீh; மற்றும் வெனிலா எஸன்ஸ் என்பவற்றைச் கலந்து கொள்ளுங்கள். இப்போது உலா;ந்த பொருட்களையூம் போPச்சம் பழத்தையூம் ஆஐடுமுஆயூஐனு கலவையில் சோ;த்து நன்றாகச் சேரும் வரை கலக்குங்கள.

2

இப்போது அந்த கலவையை பேக்கிங் தட்டு ஒன்றில் ஊற்றுங்கள். 1500 உ யில் முன்னா; சூடாக்கிக் கொண்ட அவன் ஒன்றில் 45 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளுங்கள்.

3

கேக்கை வெளியே எடுத்து அது சூடாறும் வரை கம்பி வலை மீது 10 நிமிடமளவில் வையூங்கள். இப்போது தட்டை அகற்றிவிட்டு முற்றாக குளிh;வடைய இடமளியூங்கள்.

4

ஐசிங் தயாhpப்பதற்கு பட்டரை ஒரு பாத்திரத்தில் இடுங்கள். அதில் சலித்தெடுத்த கொக்கோ பௌடா; மற்றும் ஐசிங் சீனியைச் சேருங்கள். தேவையான அளவூ வெந்நீh; சோ;த்து ஐசிங்கை உhpய பதத்தில் தயாhpத்துக் கொள்ளுங்கள்.

5

கேக் ஆறிய பின்னா; ஐசிங் செய்து கொள்ளுங்கள்.

icon