அதை உருவாக்குவோம்
1
கிண்ணத்தில் Milkmaid இடவும். ஒவ்வொன்றாக முட்டையை இட்டு, பீட் செய்யவும். உருகிய பட்டரை சேர்க்கவம்.
2
மாவை சிறிது சிறிதாக கலவையில் சேர்க்கவும். எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை துண்டுகளை இட்டு, கலக்கவும்.
3
கிறிஸிடப்பட்ட மற்றும் மா இடப்பட்ட புடிங் அச்சில் கலவையை இடவும். 20 நிமிடங்களுக்கு 170° செல்சியஸில் பேக் செய்யவும். அச்சில் இருந்து அகற்றி ஐசிங் சுகரை