Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

றம் பபா வித் புறுட்ஸ்

Rating
Cooking time icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

20 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • ஈஸ்ட் 5g
  • மா 200g
  • கரண்ட்ஸ் 50g
  • முட்டைகள் (அடித்தது) 2
  • பட்டர் 50g
  • உப்பு ஒரு பிடி
  • றம் (அல்லது விஸ்க்கி அல்லது பிரண்டி) 1 சிறிய கிளாஸ்
  • கிளாசி பழங்கள் தேவையான அளவு
  • பழங்கள் (விருப்பம் போல்)
  • சிரப் செய்வதற்கு:
  • சீனி 200g
  • லெமன்கள் (தோல் மற்றும் சாறு) 2
  • நீர் 500ml
  • கொத்தமல்லி விதைகள் 5-6
  • சிறிய கறுவாப்பட்டை

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 158.3 kcal
  • கார்போஹைட்ரேட் 21 g
  • புரதம் 3.8 g
  • கொழுப்பு 5.8 g

அதை உருவாக்குவோம்

சீனி, 2 லெமன்களின் தோல் மற்றும் சாறு, நீர், கொத்தமல்லி விதைகள் மற்றும் 1 சிறிய கறுவாப்பட்டை என்பவற்றைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
1
சிறிதளவு சூடான பாலைக் கலந்து ஈஸ்ட்டைக் கிறீமாக்கவும்.
2
மாவை ஒரு பாத்திரத்திலிட்டு சூடாக்கவும். நடுவில் ஒரு துளையைச் செய்து ஈஸ்ட் கலவையைச் சேர்க்கவும். சிறிதளவு மாவைப் பக்கங்களிலிருந்து தூவவும். துணியொன்றினால் மூடி, சூடான இடமொன்றில் வைக்கவும்.
3
மிகுதியாக இருக்கும் சூடான பால் கலவை, கரண்ற்ஸ், உப்பு மற்றும் முட்டைகளைச் சேர்க்கவும். மாக்கலவை மென்மையானதாக வரும்வரை பிசையவும். பட்டரை சிறிய துண்டுகளாகச் சேர்த்து, துணியொன்றினால் மூடி சூடான இடமொன்றில் பொங்கும் வரை வைக்கவும்.
4
எண்ணெய் பூசிய அச்சில் மாக்கலவையை நிரப்பி, சிறிது நேரம் வைக்கவு]ம்.
5
20 நிமிடங்களுக்கு 220°c வெப்பமுடைய அவணில் பேக் செய்யவும். சமைத்த பின், சிறிதளவு ஆற விடவும்.
6
சூடான சிரப்பினுள் அமிழ்த்தவும். றம் பானத்தை தாராளமாக விசிறவும். அழகான பழங்களால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கறுப்பு திராட்சைகள், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அத்தியாவசியமான விட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் antioxidants மூலங்கள் நிறைந்ததாகும். 

Nethmi

Tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்