Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பேக்ட் பைனப்பிள் புடிங்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • ஜிஞ்சர் பிஸ்கட்ஸ் (உடைத்தது) 1 கப்
  • தேங்காய் (திருவியது) 200g
  • பீநட்ஸ் 200g
  • றம் சாறு 2 தே.க.
  • அன்னாசிப் பழங்கள் (குடைந்து சிறு துண்டுகளாக வெட்டியது) 2

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 347 kcal
  • கார்போஹைட்ரேட் 41 g
  • புரதம் 7.9 g
  • கொழுப்பு 17.8 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் ஜிஞ்சர் பிஸ்கட்ஸ், தேங்காய் மற்றும் பீநட்ஸை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். இன்னொரு பாத்திரத்தில், MILKMAID மற்றும் றம் சாறை ஒன்றாக்கி கலக்கவும்.
2
எண்ணெய் பூசிய தட்டில் அன்னாசிப்பழத்தை இடவும். MILKMAID கலவையின் அரைப் பகுதியை அன்னாசிப்பழங்களின் மேல் ஊற்றவும்.
3
பிஸ்கட்ஸ் கிரம்ஸ், தேங்காய் மற்றும் பீநட்ஸ் கலவையை மேலே இடவும். மிகுதியாகவுள்ள MILKMAID கலவையை பிஸ்கட் கிரம்ஸ் மற்றும் அன்னாசிப் பழத்தின் மீது ஊற்றவும்.
4
20-30 நிமிடங்களுக்கு சூடாகும் வரை அல்லது பேக் செய்யவும். மேற்புறம் அதிகளவில் பிறவுண் கலராக மாறினால் பேக் செய்யும் நேரம் முழுவதும் அரைப்பகுதியை பொயில் பேப்பரினால் மூடவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C, மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருள்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.

Amanga

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்