அதை உருவாக்குவோம்
1
கொடித்தோடை சாறுடன் சீனியை சேர்த்து பாத்திரமொன்றில் சமைத்துக்கொள ;ளவூம்
2
அதில் தண்ணீர்இ பால் மற்றும் மில்க்மெய்ட் ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு நன்றாக கொதிக்கவிடவூம் பின்னர் அதில் ஜெலடினை கலந்துகொள்ளவூம்.
3
நீங்கள் விரும்பும் வடிவிலான கண்ணாடி பாத ;திரமொன்றில் குளிர்ச்சியாக பரிமாறவூம்.